MI vs CSK Playing XI Changes: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னென்ன மாற்றம் இருக்கும் என்பதை இதில் காணலாம்.
MI vs CSK Pitch Report: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான நாளைய லீக் போட்டியில் வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும், ஆடுகளத்தின் தன்மை யாருக்கு அதிக சாதகம் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்.
RCB Mawell Injury: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 வீரர்கள் நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கியதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் பேசி வருகின்றனர் இதற்கு என்ன காரணம் நடந்தது என்ன?
MI vs CSK Match IPL 2024: ஐபிஎல் தொடரில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த இந்த 5 சிஎஸ்கே வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2024 MI vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 28 பந்துகள் மிச்சம் வைத்தும் மும்பை வெற்றி பெற்றது.
Hardik Pandya Step Brother Arrest Details: ஹர்திக் பாண்டியாவின் உறவினர் வழி சகோதரரான வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து இதில் காணலாம்.
ICC T20 World Cup 2024: வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. அந்த வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
RR vs GT Preview: நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே பார்க்காத ராஜஸ்தான் அணியுடன் குஜராத் அணி இன்று மோதுகிறது. குஜராத் அணியில் இந்த தமிழக வீரருக்கு இடம் கிடைக்கும்பட்சத்தில் ராஜஸ்தானை வீழ்த்தும் வாய்ப்பு பிரகாசமாகும்.
Most Runs In IPL 20th Over: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI vs DC) அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்களை அடித்து மிரட்டினார். இதன்மூலம், ஐபிஎல் 20ஆவது ஓவரில் அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
IPL 2024 RR vs RCB: ஐபிஎல் லீக் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்துள்ளது.
ICC T20 World Cup 2024: ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிறப்பாக விளையாடி வரும் இந்த சிஎஸ்கே வீரர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் (Team India) இடம்பிடிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.