PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை, திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
SIP For Children: பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்களில் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பும் ஒரு முக்கிய விஷயமாகும். குழந்தைகளின் கல்வி குறித்து பெற்றோரின் பதற்றமும் அதிகரித்துள்ளது.
Lic Jeevan Akshay Plan: ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயதுடையவர்கள் வரை பாலிசியை எடுக்கலாம், நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த திட்டத்தை பெறலாம்.
LIC Saral Pension Yojana: சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
NRI Investment: சிறந்த எதிர்காலத்தைத் தேடி தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
Post Office Monthly Income Scheme: பிஓஎம்சிஎஸ் திட்டத்தில் இணைய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.
எல்ஐசியின் புதிய எண்டோமென்ட் திட்டம் தனிநபர் வாழ்க்கைக்கு சிறந்த உத்தரவாதத்தை தரக்கூடிய திட்டமாகும். திட்டத்தின் முதிர்ச்சியில் பாலிசிதாரர் மிக பெரிய மொத்தத் தொகையைப் பெறுகிறார்கள்.
அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள சுகன்யா சம்ரித்தி திட்டம் 100% ஆபத்து இல்லாதது மற்றும் இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் வருமான வரியைச் சேமிக்கலாம்.
கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கணக்கு மூடப்பட்டால் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து 2% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
Investment Tips: மியூசுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து, ஒருவர் கோடீஸ்வரராகும் கனவை நிஜமாக்கிக்கொள்ளலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், இதற்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.