Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
வக்ஃப் வாரியத்திற்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. தமிழகத்தில் பல ஆயிரம் கோடிக்கணக்கு மதிப்பிலான சொத்துக்கள் தமிழ்நாடு வக்ஃப் வாஇயத்திற்கு சொந்தமாக உள்ளன. அவற்றில் பல சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது, பல சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.
TN Assembly Election 2021: மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் இ. அகமது. முன்னாள் மத்திய மந்திரியான இ. அகமது முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இ. அகமது திடீரென மயங்கி விழுந்தார். இவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு நேற்று பகல் கொண்டு வரப்பட்டது. இன்று காலை முதல் கண்ணூரில் உள்ள நகரசபை மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.