உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 81 வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு 61 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை 16 நாடுகள் அனுமதிக்கின்றன, 43 நாடுகள், வந்தபின் விசா பெறும் வசதியை வழங்கியுள்ளன. அதோடு, 36 நாடுகள் e-visa வசதியை இந்தியர்களுக்கு வழங்குகின்றன என தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் நீங்கள் ஒரு புதிய பாஸ்போர்ட் அல்லது உங்கள் பாஸ்போர்ட்டின் மறு வெளியீட்டிற்கு விண்ணப்பித்தால், உங்களுக்கு நுண்செயலி சில்லுடன் பொருத்தப்பட்ட ஒரு E-Passport கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.