Awarness On Agniveer Job: அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும் 1 இடத்திற்கு 50 பேர் போட்டி போடுகின்றனர் என்றும் கடற்படை அதிகாரி சிவபிரகாஷ் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் தற்போது கத்தாரின் தோஹாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆறு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளன.
75ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை அண்டார்டிகாவை தவிர்த்து மற்ற கண்டங்களுக்கு போர்க்கப்பலில் சென்று அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர்.
Indian Navy Tradesman Mate Recruitment 2022: இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022 100 க்கும் மேற்பட்ட இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Indian Navy Recruitment: கடற்படை அக்னிபாத் ஆட்சேர்ப்பு 2022ன் கீழ் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
தனிநபர்கள்/சிவில் ஏஜென்சிகள் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்) போன்ற பாரம்பரியமற்ற வான்வழி பொருட்கள், தமிழ்நாட்டில் உள்ள கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் ஐந்து நாட்கள் கடலில் வைத்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கொச்சிக்கு திரும்பியது.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் SRSAM ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக சுட்டு பரிசோதிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.