India vs Pakistan News : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றிருப்பதால் இரண்டு முறை மோத வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த அக்.,10 ஆம் நாள் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் போட்டியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேருந்து மீது சிலர் கல் எரிந்து தாக்கினர். இதனால் அவர்கள் சென்ற பேருந்து கண்ணாடி உடைந்தது.
இதை ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் தனது டிவிட்டரில் படத்துடன் போஸ்ட் செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் போட்டியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேருந்து மீது சிலர் கல் எரிந்துள்ளனர். இதனால் அவர்கள் சென்ற பேருந்து கண்ணாடி உடைந்தது.
இதை ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் தனது டிவிட்டரில் படத்துடன் போஸ்ட் செய்துள்ளார்.
ராஞ்சி கிரிக்கெட்டில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும், எங்கள் அணி வீரர்களை, ரசிகர்கள் பாராட்டினர், வரவேற்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தனர். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜாதவ் 27 ரன்களும், பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
டாஸ் வென்றத ஆஸ்திரேலியா பீல்டிங்கினை தேர்வு செய்தனர். தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலே முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து முதல் மூன்று ஓவருக்கு மூன்று விக்கெடை இழந்தது. ரோஹித் ஷர்மா 8(4), விராத் கோலி 0(2), மனிஷ் பாண்டே 6(7) ரன்களில் அவுட் ஆனார்கள். பின்னர் ஷிகர் தவான் 2(6) ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் அவுட் ஆனார். ஐந்து ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. கெதர் ஜாதவ் மற்றும் டோனி ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்கள் இருந்த போது எம் எஸ் டோனி 13(16) அவுட் ஆனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 1-0 எனும் கணக்கில் முன்னிலையும் பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் பட்டியில்:-
வார்னர் - புவனேஸ்வர் பந்தில் அவுட்- 5 பந்தில் 8 ரன்கள்.
ஆரோன் பிஞ்ச் - குல்தீப் யாதவ் பந்தில் அவுட்- 30 பந்தில் 42 ரன்கள்.
க்ளென் மேக்ஸ்வெல் - 16 பந்தில் 17 ரன்களில் அவுட்.
ட்ராவிஸ் ஹெட் - 16 பந்தில் 9 ரன்கள் எடுத்து அவுட்.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணியளவில் ராஞ்சியில் தொடங்குகிறது.
ஒருநாள் தெடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என கணக்கில் வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது, எனினும் டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெல்வதை குறிக்கோளாய் கொண்டு கோலி-ன் படை களமிரங்க உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியவில் நடைப்பெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டி20 போட்டிகளில் சொந்த மண்ணில் வைத்து 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இன்று, இந்தியா தனது முதல் டி20 கோப்பையினை கைப்பற்றிய தினம்!
செப்டம்பர் 24, 2007 அன்று, ஜோகன்னஸ்பர்க்கில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பையினில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தினம். இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இந்த வெற்றியின் நொடிகளை BCCI தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான சுற்றுபயணத்தில் இந்தியா இலங்கையினை தும்சம் செய்தது அனைவரும் அறிந்ததே.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும், 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் இலங்கையை வென்றது. மேலும் கடந்த புதன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியிலும் இலங்கையை ஒய்ட்வாஸ் செய்ததை அடுத்து இந்திய அணி தாயகம் திரும்பியது.
இந்நிலையில் தங்களது வெற்றி பயணத்தை பற்றி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கதினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி தற்போதைய தலைமுறையின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இவரது வெற்றி நீண்ட தூரத்திலிருந்தும், நிறைய தடை கற்களையும் தாண்டி வந்துள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும், தனது ஆசானை கோலி பாவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஆசிரியர்கள் தினமான இன்று உலகின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்திய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய ராஜ்யசபாவின் எம்.பி., ஆவார். அவர் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ராஜ்யசபா அமர்வில் கலந்துகொண்டது குறித்து வலைதளங்களில் பரவலாக கேலி செய்யப்பட்டு வருகிறது.
டெண்டுல்கர் இந்த அமர்வில் கலந்து கொண்டார் என்றபோதிலும், எந்த கேள்விகளையும் அவர் கேட்கவில்லை. அதுசமயம் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் நாடாளுமன்றத்தின் மேல் மாளிகையில் அமைதி காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது ராஜ்யசபா வருகையை பற்றி இரக்கமற்ற முறையில் கேலி செய்தது, மக்களின் கவனதை ஈர்த்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.