இந்திய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய ராஜ்யசபாவின் எம்.பி., ஆவார். அவர் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ராஜ்யசபா அமர்வில் கலந்துகொண்டது குறித்து வலைதளங்களில் பரவலாக கேலி செய்யப்பட்டு வருகிறது.
டெண்டுல்கர் இந்த அமர்வில் கலந்து கொண்டார் என்றபோதிலும், எந்த கேள்விகளையும் அவர் கேட்கவில்லை. அதுசமயம் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் நாடாளுமன்றத்தின் மேல் மாளிகையில் அமைதி காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது ராஜ்யசபா வருகையை பற்றி இரக்கமற்ற முறையில் கேலி செய்தது, மக்களின் கவனதை ஈர்த்து உள்ளது.
அவற்றுள் சில:-
Things that happen once in a lifetime.#RajyaSabha #SachinABillionDreams #SachinTendulkar pic.twitter.com/FYztTyQfgN
— Aniruddha #295A #295 (@AniruddhasT) August 3, 2017
Eid Ka Chand :) in #RajyaSabha @sachin_rt https://t.co/zDct9oJYqw
— Joheb Ghori (ذوہیب) (@Joheb22) August 3, 2017
When you're new to school and no one sit besides you. pic.twitter.com/N8jjJAQC7k
— Godman Chikna (@Madan_Chikna) August 3, 2017
Rare things in the world
Pakistan wants peace in Kashmir
Arvind Kejriwal supporting Modi
Sachin Tendulkar's attendance in Rajya Sabha— Shubham Tamang (@ShubhamTamang) August 3, 2017
மத்திய ராஜ்ய சபாவில் நியமிக்கப்பட்ட 12 உறுப்பினர்களில் டெண்டுல்கர் மற்றும் ரேகா ஆகிய இருவரும் மோசமான வருகை பதிவை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.