Amit Shah Speech: மோடி ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை... ஊடுருவல் நிறுத்தப்பட்டுள்ளது என அமித் ஷா மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் உரை.
China Oppose Indian Support Of America : அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிராந்தியம் என்று ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா...
India - China Relation: அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன?
மத்திய பாதுகாப்பு அமைச்சர் (Defence Minister Rajnath Singh) ராஜ்நாத் சிங் அக்டோபர் 24-25 தேதிகளில் டார்ஜிலிங் Darjeeling மற்றும் சிக்கிமுக்கு (Sikkim) இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் முன்னணி பகுதிகளுக்கு சென்று துருப்புக்களுடன் உரையாடுவார்.
இந்திய சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த ஒரு சூழ்நிலையையும் சாமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என நாடாளுமன்றத்தில், தெரிவித்தார்.
இந்தியா தனது அதிரடி நடவடிக்கைகளால், சீனாவின் தந்திர சதி நடவடிக்கைகளை முறியடித்து, எல்லையில் வலுவான நிலையில் உள்ளது. ராணுவ ரீதியிலான முக்கிய மலை பகுதிகளை இந்தியா தொடர்ந்து கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.