IND vs ENG 3rd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை சேர்க்காமல் விளையாடினால் அணிக்கு பிரச்னை வரும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து கூறியுள்ளார்.
IND vs ENG, KL Rahul Replacement: காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் கேஎல் ராகுல், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு, மாற்று வீரரையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் விளையாட மாட்டார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம் உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த காம்பினேஷனை கொண்ட இந்திய பிளேயிங் லெவன் கணிப்பை இதில் காணலாம்.
IND vs ENG Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் உள்ள அனைத்து போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், அவருக்கு பதில் இந்த இளம் வீரரை சேர்க்கலாம். அதற்கான காரணத்தை இங்கே காணலாம்.
Jasprit Bumrah: உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் செய்திராத புதிய சாதனை ஒன்றை இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்துகாட்டி உள்ளார். அதுகுறித்து இதில் காணலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் காணப்பட்ட பலவீனங்கள் குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
WTC Ranking 2023-2025: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை வெளியாகி உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
IND vs ENG 2nd Test Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
IND vs ENG, Shubman Gill Injury: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இன்றைய நாளில் சுப்மான் கில் களமிறங்கவில்லை. அதன் காரணத்தை இதில் காணலாம்.
Rohit Sharma Kuldeep Yadav: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது குல்தீப் யாதவ் ரிவ்யூக்கு செல்லும்படி கூறியபோது, ரோஹித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
IND vs ENG 2nd Test Highlights: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கில் சதம் அடித்த நிலையில், மற்றுமொரு வீரருக்கு மட்டும் அணியில் தொடர வாய்ப்பு கிடைக்காது என தகவல்கள் கூறப்படுகின்றன.
IND vs ENG, Shoaib Bashir: இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் இங்கிலாந்தின் வீரர் சோயப் பஷீர் இடம்பிடித்துள்ள நிலையில், தற்போது வைரலாகும் இந்த பந்துவீச்சை பார்த்துதான் பென் ஸ்டோக்ஸ் அவரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை இதில் காணலாம்.
IND vs ENG Injury: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டு முக்கிய வீரர்களான கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கான மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் காண்போம்.
Jasprit Bumrah Got Demerit Point in Test Match: இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விதியை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு கரும்புள்ளியை வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
IND vs ENG, Tom Hartley: இந்திய அணியை அதன் சொந்த மண்ணுக்கு வந்து தனது சுழலில் சிக்கவைத்த அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி யார், இவரை எப்படி இங்கிலாந்து அணி கண்டுபிடித்தது என்ற சுவாரஸ்யமான கதையை இதில் காணலாம்.
IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் வர்ணனையின்போது, ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை தடை செய்ய வேண்டும் என ஹர்ஷா போக்ளே கூறியதை அடுத்து, அங்கிருந்து கெவின் பீட்டர்சன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.