Dry Fruits For Immunity Power : நம் உடலில் அடிக்கடி நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகும். இதை அதிகரிக்க சில உலர் பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?
காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால், அது உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு, விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது. மேலும், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, காலையில் சிறந்த உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு குறைபாடுகள் (PID கள்) என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை பாதிக்கும் அரிய மரபணு நோய்களின் குழுவாகும். இதனால் பாதிக்கப்படுபவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியில் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக அடிக்கடி கடுமையான நோய்த் தொற்று ஏற்படுகிறது.
சுண்டைக்காய் பயன்கள்: சுண்டக்காயிலுள்ள ரிப்போப்ளேவின் வாய்ப் புண்ணையும், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கிறது. குரல் அடைப்பை சரி செய்வதற்கு சுண்டங்காய் உதவுகிறது.
ஒரு நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், கொஞ்சமும் சோர்வடையாமலும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் அந்த உணவு சிறந்த உணவாக இருக்க வேண்டும். காலை நேரத்தில், ஆரோக்கியமான உணவை அளவோடு எடுத்துகொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதோடு, நோயற்ற வாழ்வை வாழலாம்.
Salt And Immune System: உப்பு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகள் குறித்தும், அதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
வைட்டமின் டி குறைபாடு நம் எலும்புகளை பலவீனமாக்கி, எலும்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகளில், இந்த குறைபாடு ரிக்கெட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும், மற்றும் பெரியவர்களில், இது எலும்பு வலி மற்றும் இளக்கத்தை ஏற்படுத்தும் எலும்பு நோய்க்கு வழிவகுக்கும்.
உணவு பழக்கத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில தவறான உணவு பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
அபாயகரமான நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய ஆயுர்வேத தீர்வுகள் பல உள்ளன. இவை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலையை விட சிறந்த அருமருந்து வேறு எதுவும் கிடையாது. உணவில் வேப்பமரத்தின் இலைகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்...
பிப்ரவரி பருவத்தில், மக்கள் பெரும்பாலும் சளி, காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை பற்றி புகார் கூறுகிறார்கள். ஏனெனில், இந்த நேரத்தில் வானிலை வேகமாக மாறுகிறது. இதை சமாளிக்க இந்த 5 விஷயங்களை தினமும் சாப்பிடுங்கள்..!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நாம் பின்பற்றி வருகிறோம், ஆனால் இதனுடன், நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடிய சில விஷயங்களையும் நாம் உட்கொள்கின்றோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.