கடுமையான கோடைகாலத்திற்கு தயாராகுங்கள்.. இந்தமுறை வழக்கத்தை விட வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 119 ஆண்டுகளில் டிசம்பர் மாதத்திற்கான இன்றைய (திங்கட்கிழமை) தேசிய தலைநகரம் டெல்லியில் அதிகளவு குளிரான நாளாக பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு. மற்ற மாவட்டங்களில் லேசான மழை அல்லது வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளி புயல் 'புல்புல்' தாக்கத்தால் ஒடிசாவில் பல இடங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.