பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனைக்குப் பிறகு, மீண்டும் பிளிப்கார்ட் ( Flipkart) பிக் ஷாப்பிங் உத்சவ் என்னும் சலுகை விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்காக தொடங்கியுள்ளது.
The Big Billion Days Sale 2024 : பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குறைந்த விலையில், எந்த பொருளை, எப்படி வாங்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Inverter: இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் முறையாக செயல்பட அதனை இப்போது சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும். இன்வெர்ட்டரில் இப்போதே சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொதுவாக பலர் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள். பண்டிகை நாட்களில் விருந்தினர்கள் வருவதாலும், மேலும் நல்ல நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாலும், சுத்தம் செய்வது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
மத்திய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோகித் குமார் சிங், சாம்சங், பானாசோனிக், ப்ளூ ஸ்டார், வேர்புல், வோல்டாஸ், பிலிப்ஸ், ஹேவல்ஸ், சோனி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்துள்ளதை அடுத்து, வாடிக்கையாளர்கள் டிவி, ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்கலாம். எந்தெந்த சாதனங்களுக்கு எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது என்பதை இதில் காணலாம்.
Flipkart Big Savings Days Sale: நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், கூலர் அல்லது ஏசி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பிளாஸ்டிக் குளிரூட்டி அல்லது மெட்டல் ஏர் கூலர் வாங்கலாமா? என்ற சந்தேகம் உங்களிடம் இருக்கிறதா?. எதை வாங்குவதில் யாருக்கு லாபம், யார் அதிகமாக குளிர்விப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Electric Saver: உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகமா வருகிறதா, இனி கவலை வேண்டாம்..ஏனெனில் மின்கட்டணத்தை நொடியில் பாதியாகக் குறைக்கும் சூப்பரான வழி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.