Guru Gochar 2023: குரு மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். மேலும் இந்த நேரத்தில் இந்த 5 ராசிகளின் தொழில், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் திருமண வாழ்க்கையில் சில மாற்றங்கள் இருக்கும்.
Guru Gochar 2023: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி, அதாவது இரண்டு நாட்களில் குரு பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் சில ராசிகள் அதிகப்படியான பலன்களை பெறவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Gochar 2023: ஜோதிடத்தின் படி, சூரியன் மற்றும் குரு கிரகங்களின் சேர்க்கை ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் நடக்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பல ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
Guru Gochar 2023 on Akshaya Tritiya: அட்சய திருதியை நாளில் குரு பெயர்ச்சி நிகழும். சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு நல்ல தற்செயல் நிகழ்வு நடக்கவிருக்கிறது. குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Jupiter Transit 2023: ஏப்ரல் கடைசி வாரத்தில் குரு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும், ஆனால் அதன் சுப பலன் 3 ராசிகளில் மட்டும் காணப்படும்.
Guru Uday 2023 in Mesh: பொதுவாக குரு ஒரு வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி அடைவார். தற்போது, குரு மீனத்தில் அஸ்தமன நிலையில் உள்ளது, கூடிய விரைவில் குரு உதயமாக உள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு செல்வம்., செழிப்பு, பண பலம் அனைத்து கிடைக்கும்.
Guru Gochar 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் பெயர்ச்சியாகும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். ஏப்ரலிலும் பல கிரகங்கள் பெயர்ச்சி செய்யப் போகிறது, அதன்படி குரு பெயர்ச்சி 22 ஆம் தேதியும், சூரிய பெயர்ச்சி 14 ஆம் தேதி நடக்கப் போகின்றது. அதன்படி சூரியன் மற்றும் குரு சேர்க்கை பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.
Sun Transit 2023: மேஷ ராசியில் குருவுடனும் சூரியன் இணைவது அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும். திருமணத்தடை, மனதில் குழப்பங்கள் என வாழ்க்கையை நொந்து நூலாக போயிருந்த பலருக்கும் நிம்மதியை அளிக்கும் சூரிய குரு யுதி இது
Shukra Gochar make Guru Shukra Yuti in Meen 2023: வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீனத்தில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
Jupiter Sun Transit 2023: சூரியன் தற்போது சனியுடன் கும்ப ராசியில் இருக்கிறார் மார்ச் மாதம் மீன ராசியில் பிரவேசித்து குருவுடன் இணைவார். அதன்படி மேஷ ராசியில் சூரியன் மற்றும் குரு இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும்.
Gajalakshmi Yogam & Jupiter Transit: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் 'கஜலக்ஷ்மி ராஜயோகம்' உருவாகும். செல்வத்தில் திளைக்கப்போகும் ‘அந்த’ மூன்று ராசிகளில் உங்களுடையதும் உண்டா?
Guru Sukra Yuti: ராசி மாற்றங்கள், கிரகங்களின் சஞ்சாரங்கள், பரிவர்த்தனை என நாள்தோறும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தீர்மானிக்கும் கிரகங்கள், இந்த வேலண்டைன் வாரத்தில் யாருடைய காதலை கைகூட வைக்கும் தெரியுமா?
Gajlakshmi Rajyog Benefits: ஏப்ரல் 22 ஆம் தேதி கஜலட்சுமி யோகம் உருவாகி மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தப் போகிறது. அதன் காரணமாக பணப் பலன்களுடன் மற்ற துறைகளிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். எனவே கஜலட்சுமி ராஜயோகம் எப்படி உருவாகிறது மற்றும் ராசிகளில் அதன் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Chandaal Yog 2023: ஏப்ரல் 22 ஆம் தேதி வியாழன் கிரகம் மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பெயர்ச்சியாகப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், ராகு ஏற்கனவே மேஷ ராசியில் அமர்ந்திருப்பதால், இந்த நேரத்தில் குரு ராகு சேர்க்கை ஏற்படும். இதன் போது பல ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
Sun And Jupiter Conjunction in Aries 2023: இந்த ஆண்டு மேஷ ராசியில் ஆண்டு சூரியன் மற்றும் குரு சேர்க்கை நடக்கப் போகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுபோன்ற ஒரு தற்செயல் நிகழ்வு நடைபெறுகிறது, இதனால் 3 ராசிகளுக்கு பொன்னான நாட்களைத் தொடங்கும்.
Jupiter Guru of Gods: சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி நட்பு ராசியான மேஷ ராசியில் நுழையும் குருவின் எரிப்பு நிலையால், சங்கடங்களில் உழலப் போகும் ராசிகள்
Guru Gochar 2023 Impact: ஜோதிடத்தில், 2023 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குரு பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும். எனவே இந்த 5 ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி சிறப்பான பலனைத் தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.