கூகுளின் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய செய்தி. ஏனெனில் செயலற்ற கணக்குக் கொள்கை Google ஆல் செயல்படுத்தப்படுகிறது. கூகுளின் புதிய கொள்கை 20 செப்டம்பர் 2024 முதல் அமலுக்கு வருகிறது.
தொலைபேசியில் பல புகைப்படங்களை சேமித்து வைத்திருப்போம். அவை சில நேரங்களில் தவறுதலாக நீக்கப்பட்டு விடும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.
How To Clear Google Account Storage: கூகுள் கணக்கில் உங்களின் ஸ்டோரேஜில் தேவையில்லாமல் இருக்கும் கோப்புகளை ஈஸியாக அழித்து, அதிக இடத்தை பெறுவது எப்படி என்பதை இதில் காணலாம்.
Whatsapp Chat Backup: வாட்ஸ்அப் சேட் பேக்அப்கள் இனிமேல் கூகுளின் ஸ்டோரேஜை எடுத்துக்கொள்ளும் என்றும் வாட்ஸ்அப் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
Changes from September 1: நீங்கள் ஸ்மார்ட்போனை உபயோகித்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களைப் பயன்படுத்தினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் தேவையான செய்தியாக இருக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதன் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தப் போகிறது. இதனுடன், அமேசான், கூகுள், கூகுள் டிரைவ் போன்ற சேவைகளின் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும். இந்த 5 மாற்றங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 5 விதிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.