Samsung Galaxy: சாம்சங் தனது புதிய முதன்மைத் தொடரான சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் மூன்று போன்கள் உள்ளன - கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.
Rahu Ketu Peyarchi | 2025 ஆம் ஆண்டு நடக்கும் ராகு-கேதுவின் பெயர்ச்சி மிதுனம், மகரம், தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது. தொழில், குடும்பம், பண விஷயங்களில் சிறப்பாக இருக்கும்.
Guru Transit of Jupiter Horoscope : 2024 ஆம் ஆண்டில், குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரனின் ராசியில் குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும்.
Mars Transit 2024: ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதம் செவ்வாய் மிதுன ராசிக்கு தாவப் போகிறார். இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின் படி, அடுத்த மாதம் செவ்வாய் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறது. இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை அமையும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின் படி, செவ்வாய் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடலாம்...
Maha Shivratri 2024: மகா சிவராத்திரிக்கு முன்பாக நடைபெறும் சனி சுக்ரன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு அபூர்வ பலன்கள் கிடைக்கப்போகிறது. திருமண நடை நீங்கும், ஆரோக்கியம் மேம்படும்.
Google CEO Sundar Pichai: கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை டிஸ்மிஸ் செய்யக் கோரி, எதிர்ப்பு குரல்கள் அதிகரித்து வரும் நிலையில் டெக் உலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
கூகுள் நிறுவனம் விரைவில் ஏஐ சாட்போடுக்கு பெயர் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப் தளங்களுடன் ஜெமினி ஏஐ- இணைக்கவும் முடிவு செய்திருக்கிறது.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் புதன் ஞானம், கல்வி, வணிகம் மற்றும் பேச்சு ஆகியவற்றின் அங்கமாக கருதப்படுகிறது. கோள்களில் இளைய கிரகம் புதன் மற்றும் குறுகிய நாட்களில் அடையாளத்தை மாற்றுகிறது.
சூரிய கிரகம் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு மாறுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்க இருக்கிறது. இருப்பினும் 3 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த நக்ஷத்ரா சஞ்சாரத்தால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்
30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சனி தனது மூல ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் 29ம் தேதி வக்ரத்தில் சனிதேவர் வலுப்பெறுகிறார். இதனால், 4 ராசிக்காரர்கள் எல்லா விஷயங்களிலும் வெற்றி காண்பார்கள்.
குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ரமாகப்போகிறார். இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் அதேவேளையில் சில நல்ல ராசிகள் பலன்களையும் பெறப்போகின்றன. அவர்களுக்கு அறிவையும் வெற்றியையும் தருவார்.
'கிரகங்களின் இளவரசன்' புதன் ஆகஸ்ட் 24 அன்று வக்கிரமடைய உள்ளார். இதனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்கள் தொடங்கும் என்பதால் எல்லா இடங்களிலும் இழப்புகள் ஏற்படும்
தைரியம், துணிச்சல், நிலம், சகோதரன் மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கு அதிபதியான செவ்வாய், ஆகஸ்ட் 18, 2023 அன்று கன்னி ராசியில் நுழைவதால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.