இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் ’விராத் கோலி அறக்கட்டளை’ மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனம் இரண்டும் இணைந்து, தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது.
மும்பையில் கடந்த அக் 15-ஆம் நாள் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின.
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியில் 5-வது நிமிடத்தில் டோனி அடித்த கோல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நேற்று 17 வயதுக்கு உட்பட்ட பிபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் சாங் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தீம் பாடல் நேற்று கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை உள்ளூர் மாநாட்டுக் குழு (LOC) மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்த பாடல் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தனித்துவத்தை நிரூபிக்கிறது.
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகளிடையே நேற்று நடந்த லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணியும் மோதின.
ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் மோத உள்ளன.
கவுகாத்தியில் 1-ம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7 மணி நடைபெற உள்ளது. தொடக்க லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்த்து விட்டன.
15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. முதலாவது அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அமெரிக்கா, ஈக்வேடார், பெரு, கொலம்பியா, அர்ஜென்டினா, வெனிசிலா, மெக்சிகோ, சிலி ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று அதிகாலை நடந்த முதல் கால் இறுதி போட்டியில் அமெரிக்கா-ஈக்வேடார் அணிகள் மோதின. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டெம்சே கோல் அடித்தார்.
முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்திலும் அமெரிக்காவில் ஆக்ரோஷம் தொடர்ந்தது. 65-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் சார்ட்ஸ் 2-வது கோலை அடித்தார்.
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கோப்பை போட்டி தொடங்கயுள்ளது. இந்த தொடரில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும்.
உலகக் கோப்பையை போலவே இந்த தொடரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012 -ம் ஆண்டு நடந்த போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் விளையாடும் விளையாட்ட தவிர மற்ற விளையாட்டின் மீதும் ஆர்வம் இருக்கும் , திறமையும் இருக்கும். அந்த வகையில் நமது இந்திய கிரிக்கெட் வீர்களும் எங்களுக்கு கிரிகெட் மட்டும் இல்ல நாங்க கால்பந்து கூட விளையாடுவோம் என நிறுபித்துள்ளன.
அந்தேரி விளையாட்டு அரங்கில் பிரபல `கிளாஸிகோ` சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து விளையாட்டில் ஆல் ஹார்ட்ஸ் கால்பந்து கிளப் மற்றும் ஆல் ஸ்டார் கால்பந்து கிளப் அணிகள் ஆடின. இதில் இந்திய கிரிக்கெட் வீர்களும் கலந்துக்கொண்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.