Budget 2024: இந்த பட்ஜெட்டில் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா தொகையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
PPF vs NPS: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நிலையான வருமானத்துடன் கூடிய சேமிப்பு திட்டமாகும், இதற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. NPS திட்டம் என்பது ஓய்வூதியம் சார்ந்த சேமிப்பு திட்டமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வங்கி அமைப்பில், யாராலும் உரிமை கோரப்படாமல் ரூ.35,000 கோடிக்கும் அதிகமான தொகை உள்ளது என கூறப்பட்டுள்ளது
FM Nirmala Sitaraman Shocking Update On ITR: வருமான வரி ரீஃபண்ட் தாக்கல் செய்துவிட்டு, இதுவரை பணம் கிடைக்கவில்லையா? இனி உங்க ரீபண்ட் பணம் இப்போதைக்கு கிடைக்காது
Railway Budget 2022: மத்திய அரசு இந்த முறை ரயில்வேக்கான செலவினத்தை 15-20 சதவீதம் அதிகரிக்கதிட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரயில் கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது.
கொரோனா (Corona) நெருக்கடி காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுன் (Lockdown) காரணமாக தடம் புரண்ட பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வர மோடி அரசு வியாழக்கிழமை மற்றொரு பொருளாதார நிவாரண திட்டத்தை அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.