Central Bank of India FD Interest Rate Update: லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சேமிப்பை எஃப்டியில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால் அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
SBI வங்கி கிரீன் ருபி ர்டெர்ம் டெபாசிட் (green rupee term-deposit scheme) என்ற புதிய சிறப்பு FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் பலன்களை யார், எப்படிப் பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
FD interest Rates: நீங்கள் உங்கள் FD மீது அதிக வட்டி பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. ஏனெனில், இந்த மூன்று வங்கிகளும் எஃப்டிக்கு சிறந்த வட்டியை தருகின்றன.
SBI WeCare FD: சாதரண வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்கள் எஸ்பிஐ வங்கியின் இந்த திட்டத்தில் 1 சதவீதம் அதிக வட்டியை பெறுவார்கள். இத்திட்டம் விரைவில் முடிவடைய உள்ளது.
SBI FD Scheme: மூத்த குடிமகனாக ஆன பின், பணத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது என்றாலும், முதலீடு மூலம் சம்பாதிப்பதற்கான விருப்பங்கள் முடிந்துவிட்டன என்பது இல்லை. எனவே, எஸ்பிஐயின் இந்த FD திட்டம் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.