மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
Tamil Nadu Latest News: திருச்சி - தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய அரசுதான் காரணம் என திருச்சியில் அமைச்சர் ஏ.வ. வேலு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
IT Raid in EV Velu House and Office: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாகையிலிருந்து இலங்கைக்கு மத்திய அரசின் அனுமதியோடு வரும் அக்டோபர் மாதம் சுற்றுலாப் படகு போக்குவரத்து தொடங்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எவ.வேலு பேசினார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும், அப்பகுதி மக்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் அனல பறக்கும் பிரச்சாரத்தில் தலைவர்கல் ஈடுபட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு திமுக வேட்பாளரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.