எ.வ.வேலுவிடம் கணக்கில் வராத ரூ.10 கோடி சிக்கியது?

தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News