நாகை -இலங்கை இடையே படகு போக்குவரத்து!

நாகையிலிருந்து இலங்கைக்கு மத்திய அரசின் அனுமதியோடு வரும் அக்டோபர் மாதம் சுற்றுலாப் படகு போக்குவரத்து தொடங்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Trending News