EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கு யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி 15, 2025 ஆகும்.
EPFO Update: இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, வரும் 2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை (ELI திட்டம்) அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் போன்ற EPFO திட்டங்களின் பலன்களைப் பெற UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.