Eeve Soul மின்சார ஸ்கூட்டர் தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் ஓலா, ஏத்தர், பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.
Bounce Infinity E1: அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு மத்தியில், மின்சார வாகனங்களுக்காஅ தேடல் அதிகரித்து வருகிறது. பல நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்களையும், கார்களையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பவுன்ஸ் இன்று இந்தியாவில் தனது புதிய இன்பினிட்டி மின்சார ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
நிறுவனம் ஹார்பர், ஈவ்ஸ்பா, கிளைடு மற்றும் ஹார்பர் இசட்எக்ஸ் ஆகிய நான்கு வகை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.60,000 முதல் ரூ.92,000 வரை உள்ளது.
ஓலா எஸ்1, ஏதர் 450எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவை தற்போது இ-ஸ்கூட்டர் பிரிவில் அதிகம் பேசப்படும் ஸ்கூட்டர்களாகும். அவற்றின் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Electric Scooters: பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரை ஓட்டுவதற்கும் நீங்கள் பல முறை சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது இதில் செலவுகள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Cheapest Electric Scooters: 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் அசத்தலான மின்சார ஸ்கூட்டர்களை வாங்க வேண்டுமா? கண்டிப்பாக வாங்க முடியும்!! அப்படிப்பட்ட டாப் 5 ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. அதிக தூரம் செல்லாமல், அலுவலகம், கடைகள் போன்ற உள்ளூர் பயணங்களுக்கு மட்டும் ஸ்கூட்டரை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த ஸ்கூட்டர்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Top speed Electric Scooters in India 2021: அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலைகளுக்கு மத்தியில் மக்களின் கவனம் மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பி வருகின்றன. நீங்கள் ஒரு அதிவேகமான மின்சார ஸ்கூட்டரை வாங்க எண்ணினால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பல்திறன் கொண்ட பல வகை மின்சார ஸ்கூட்டர்கள் சந்தையில் உள்ளன. அத்தகைய சில ஸ்கூட்டர்களைப் பற்றி இங்கே காணலாம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அசத்தலான மின்சார வாகனத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தமிழகத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டிருக்கும் இரு சக்கர மின்சார வாகன உற்பத்தியாளரான ஓலா, அதன் மின்சார ஸ்கூட்டர்கள் நவம்பர் 10 முதல் டெஸ்ட் ரைடிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளது.
Ola E-Scooter Test Ride: ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஓலாவின் இ-ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவிற்காக காத்திருந்தால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ் வழங்க தயாராக இருப்பதாக ஓலா அறிவித்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டிருக்கும் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா, அதன் மின்சார ஸ்கூட்டர்கள் நவம்பர் 10 முதல் டெஸ்ட் ரைடிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.