Shocking For BSNL Users: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறிப்பிட்ட பிளானில் இதுவரை வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற டேட்டா இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இரண்டு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் 909 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தில் இரண்டு ஓடிடி தளங்கள் மற்றும் அதிக டேட்டா, அன்மிலிடெட் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் களமிறக்கப்பட்டிருக்கிறது.
ஜியோ 7 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் இருப்பதால், கூடுதலாக 7 ஜிபி டேட்டாவைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், ஏர்டெல்லின் ரூ.299 திட்டத்தில் 42 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்
நீங்கள் அடிக்கடி மொபைல் டேட்டா பிரச்சனைகளால் சிரமப்படுகிறீர்கள் என்றால், அடுத்த முறை நீங்கள் இதே போல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் இந்த முறையைகளை பாலோ பண்ணுங்க.
தனிப்பட்ட மற்றும் முக்கியமான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்து வைத்திருக்கும் 19 வகையான செயலிகளை நீக்க வேண்டும் என்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Airtel Recharge Plan: ஆண்டு மற்றும் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் அவ்வப்போது வழங்கி வருகின்றது. ஆனால் எந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மொபைல் பாதுகாப்பு நிறுவனமான ஜிம்பீரியத்தின் (Zimperium) ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உங்கள் தரவைத் திருடக்கூடிய புதிய Android தீம்பொருள் வெளிவந்துள்ளது.
தொலைந்து போன ஸ்மார்ட்போனை எவ்வாறு பெறுவது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுமட்டுமல்ல, தொலைந்து போன தொலைபேசியில் உள்ள உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை எப்படி நீக்குவது என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது.
Bharti Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களுடன் Free Data Coupons வழங்குகிறது. இந்த திட்டங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் இரட்டை இணையத்தை மிகக் குறைந்த விலையில் பயன்படுத்திக் கொள்ளலாம். திட்டத்தை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited (BSNL)) தனது ப்ரீபெய்ட் (prepaid) வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.