இந்திய அணியின் கேப்டனாகவும், ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் இருக்கும் ரோகித் சர்மாவின் இடத்துக்கு அச்சறுத்தலாக இளம் வீரர் ஜெய்ஷ்வால் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் ரோகித் இடம் கேள்விக்குறியாகும்.
ICC Ranking: ஐசிசி தர வரிசை பட்டியலில் கிரிக்கெட்டர் கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித்தின் இடங்கள் மாறின. லார்ட்ஸில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் ஐசிசி ஆடவர் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னேற ஸ்காட்லாந்து முன்பு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அந்த அணி எஞ்சியிருக்கும் கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இலங்கை அணியுடன் சேர்ந்து இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுவிடும்.
ஆஷஸில் பேரிஸ்டோவ் அவுட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்திருக்கும் இந்திய முன்னாள் வீரர் கம்பீர், கேம் ஸ்பிரிட்டை இந்தியாவிடம் மட்டுமே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.
AB de Villiers And Comback: விளையாட்டில் தனது மறுபிரவேசம் பற்றி பேசும் ஏபி டி வில்லியர்ஸ், சூர்யா மற்றும் கோஹ்லியுடன் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்
நான் இந்திய அணிக்காக விளையாடியிருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிச்சயம் ஆயிரம் விக்கெட்டுகளுக்கும் மேலாக எடுத்திருப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
11 Overs In ODI: இலங்கை - நியூசிலாந்து இடையிலான மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தவறான கணக்கீட்டின் காரணமாக ஒரு பெளலர் 11 ஓவர்களை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
Imran Khan On Asia Cup: ஆசிய கோப்பையை இந்தியா இல்லாமல் பாகிஸ்தானில் நடத்தியிருக்க வேண்டும்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அதிகம் பின்பற்றப்படும் முன்னணி கிரிக்கெட் அணி என இம்ரான் கான் சீறுவது ஏன் தெரியுமா?
உலக கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணி வீழ்த்திய பிறகு பேசிய அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வான் பீக், இதுபோன்ற ஒரு வெற்றிக்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்ததாக உருக்கமாக தெரிவித்தார்.
ICC World Cup 2023 Schedule: உலகக் கோப்பை 2023 தொடர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி. அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் முதல் போட்டி. உலகக் கோப்பை தொடர் குறித்து அனைத்து விவரங்கையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
Sarfaraz Khan BCCI: ரஞ்சி கோப்பை தொடரில் தொடர்ந்து 3 சீசன்களாக அதிக ரன்களை குவித்து வரும் சர்ஃபராஸ் கான், ஏன் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்காதது குறித்து பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
James Anderson: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக ஆடுகளம் இருப்பதாக விரக்தியை வெளிப்படுத்துகிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்தது. அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ.8.9 கோடி வசூலிக்கிறார். அதே சமயம் ட்விட்டர் பதிவுகளுக்கு 2.5 கோடி கட்டணமாக பெறுகிறார்.
இந்திய அணி அடுத்தாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. அந்த தொடரில் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் 2 பேர் இடம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.