32 வயதான ரிஷி தவான் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முகத்தில் ஷீல்டு அணிந்து பந்துவீசி அனைவரின் சிறப்பு கவனத்தையும் ஈர்த்தார் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால் ரூ. 55 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் சமீபத்தில் கேரளாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்சி கோப்பையில் மீண்டும் விளையாடப்போவதாக அறிவித்தார். ஸ்ரீசாந்த் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், சிறையில் கம்பி எண்ணிய கிரிக்கெட்டர் இவர் மட்டுமல்ல. இந்தப் படத் தொகுப்பில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறை சென்ற சில முன்னணி கிரிக்கெட் வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்.
பயோ-பப்பில் இருப்பதால் இந்திய வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்துள்ளதாகவும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளி வீரர்களுக்கு உதவவில்லை -ரவி சாஸ்திரி
கேப்டன் பதவி சர்ச்சையில் விராட் கோலிக்கு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் ஆதரவு கிடைத்துள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
இந்த கிரிக்கெட் வீரர்கள் திருமணத்திற்கு முன்பே தங்கள் காதலியுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்து தந்தையாகியுள்ளனர். இந்த தனித்துவமான கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஒரு இந்தியரும் இடம்பெற்றுள்ளார்.
இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்து கொள்ளும். சரியான நேரத்தில் சரியான பதில் அளிக்கும். இந்த விவகாரத்தை நாங்கள் தீர்த்து வைப்போம். அதை பிசிசிஐ-யிடம் விடுங்கள் என வாரியத் தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
மகளிருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், மார்ச் 4, 2022 அன்று டவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கும். முதல் போட்டியில் நியீசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அனியுடன் விளையாடும்.
டெஸ்ட் அணியைவிட, ரோகித் தலைமையிலான இந்திய அணியிடம் நல்ல ஃபர்மாமென்ஸை எதிர்பார்க்கலாம் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 13 ஆம் தேதி முதல் பாகிஸ்தானின் (Pakistan) கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் (Karachi National Stadium), பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெறவுள்ளது. ஆறு போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
பெரிய திரையில் சிவப்பு விளக்கை (Out) பார்த்த கோஹ்லி கோபத்துடன் டிரஸ்ஸிங் ரூமுக்கு திரும்பினார். ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பிய கோஹ்லி கோபமாக மட்டையை பவுண்டரி லைனில் அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.