உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, தனிமைப்படுத்தலின் உண்மையான அர்த்தத்தை மக்களுக்கு புரிய வைத்தது. தற்போது சமூகத்திலிருந்து விலகி தொலைதூரத்தில் மக்கள் வசிக்க இங்கிலாந்து (England Remote House) விரும்புகின்றனர்.
இன்று தமிழ்நாட்டில் 1,592 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,22,678 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பல்ராம் பார்கவா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் இன்னும் ஆபத்து உள்ளது என்றும், அனைவருக்கும், முகக்கவசங்களும் தடுப்பூசியும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு கார்பெவாக்ஸ் தடுப்பூசியின் பாதுகாப்பு, எதிர்வினை, சகிப்புத்தன்மை மற்றும் நோயெதிர்ப்புத் திறனை மதிப்பிடுவதற்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வு நடைபெறுகிறது, இதற்கு DGCI அங்கீகாரம் அளித்துள்ளது.
நஞ்சே நஞ்சை முறிக்கும் மருந்தாகும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம். இதை நவீன ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆயிரக்கணக்கான ஆய்வுகளில், ஒரு குறிப்பிட்ட பாம்பின் விஷம், கோவிட் நோய்க்கு மருந்தாகலாம் என்ற ஆரம்பகட்ட தகவலை கொடுத்திருக்கிறது
தமிழ்நாட்டில் இன்று 1,509 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 177 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு நகரத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. அந்த பெருமைக்குரிய நகரம் எது தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நிபுணர்களுடனான ஆலோசனையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தற்போதுள்ள கோவிட் -19 கட்டுப்பாடுகளை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், புளோரிடா மாகாணம்தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது.புளோரிடா மாகாணத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலைமை மோசமாகியுள்ள்ளது
இறந்த பெண்ணின் மரணம் மயோகார்டிடிசின் (இதயம் தொடர்பான பிரச்சனை) விளைவால் நடந்தது என போர்ட் ஒப்புக்கொண்டதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்...
தமிழ்நாட்டில் இன்று 1,538 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,011,837ஆக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.