குளிர்காலம் தொடங்கியவுடன் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது முறையாக பரவி, கொரொனா வைரஸின் அலை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, பல நாடுகள் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டாவது லாக்டவுனை தொடங்கின.
பாதிக்கப்பட்ட எலி, அதன் சிறுநீர் மற்றும் நீர்த்துளிகளுடன் ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் இந்த கொடிய வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலமும் இந்த வைரஸ் பரவுகிறது.
நிலைமையை கருத்தில் கொண்டு, தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பள்ளிகள், சுகாதார வழிகாட்டுதலின் படி சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மவுத்வாஷ், நோயாளியின் உமிழ்நீரில் உள்ள COVID-19 அளவைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பற்றிய மருத்துவ சோதனைக்கான முதற்கட்ட முடிவு வந்துள்ளது.
இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, 24 மணி நேரத்தில் பதிவான புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு மாதங்களில் முதல் முறையாக 30,000 க்கும் குறைவாக உள்ளது.
டிசம்பர் இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விமானப் பயணம் கோவிட்-க்கு முந்தைய நிலையில் இருந்த இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தேசிய தலைநகரில் COVID-19 இன் மூன்றாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது என்றும், தினமும் அதிகரிக்கும் தொற்றின் எண்ணிக்கை இது மோசமானதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
ஒரு புதிய ஆய்வில், ஜலதோஷத்தின் போது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் சில ஆன்டிபாடிகள் COVID-19 ஐ குறிவைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
CBSE ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட முன்னரே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்றும், மாணவர்களின் பட்டியல், தேர்வு படிவங்கள் (LOC) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே டின்னிடஸுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால், தொற்றுநோய்க்குப் பிறகு அவர்களுக்கு இந்த ஒலி கேட்பது அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பதைக் கண்டறிவதுதான் இந்த ஆராய்ச்சியின் குறிக்கோளாக இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.