பொருளாதார மந்தநிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை "கவர்ச்சிகரமான இலக்குகளாக" எடுத்துக் கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் மிகப்பெரிய வீட்டு நிதி நிறுவனங்களில் ஒன்றான HDFC லிமிடெட் நிறுவனத்தின் சுமார் 1.75 கோடி பங்குகளை பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா (PBoC) வாங்கியுள்ளது.
உலகெங்கிலும் கொரோனாவிற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன் அளிக்கும் சாத்தியகூறுகள் பெற்ற ஆறு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
கொரோனா பரவுதல் அச்சத்திற்கு மத்தியில் முழு அடைப்பை மெதுவாக விலக்குமாறு FICCI (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் கூட்டமைப்பு) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் 96 சாதகமான வழக்குகள் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 834-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக சபைக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை MLC-யாக நியமிக்குமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரியிடம் மகாராஷ்டிரா அரசு கோரியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு ஆய்வக ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் குறித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
கொரானா முழு அடைப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது 200-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு வீடியோ கான்ப்ரஸிங் மூலம் உடற்பயிற்சி சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் சரக்கு பொருட்கள் பரிமாற்றத்துக்கு ஒரு பெரிய ஊக்கமாக, ரயில்வே முதன்முறையாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற பொருட்களை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதற்கான பார்சல் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முழுஅடைப்பின் காரணமாக தனது பெற்றோரின் வீட்டில் சிக்கியிருந்த மனைவி மாயமான நிலையில் உத்திரபிரதேச ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளுக்கு இடையே, ஒடிசா அரசு தங்கள் மாநிலத்தில் பூட்டுதலை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
தமிழக அரசு விழைகிறதோ இல்லையோ.. இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் துவங்கி, வோடபோன் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது வெறும் 95 ரூபாய்க்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது...
COVID-19 முழு அடைப்புக்கு இடையே, ஒடிசாவை சேர்ந்த 17 தொழிலாளர்கள் மேற்குவங்கத்தில் இருந்து சைக்கில் மூலம் சொந்த ஊருக்கு பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.