Cloudburst hits Kedarnath route : வயநாட்டைப் போலவே கேதார்நாத்திலும் கனமழை நிலச்சரிவு பேரிடர்... சிக்கித் தவிக்கும் மக்கள்? ஆடி மாதத்தில் இயற்கையின் கோர தாண்டவம்... கௌரிகுண்ட்-கேதார்நாத் வழித்தடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி நதி கரைபுரண்டு ஓடுகிறது
சிக்கிம் வெள்ளம்: 23 வீரர்கள் காணவில்லை: 41 வாகனங்கள் நீரில் மூழ்கின. டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் 15 முதல் 20 அடி வரை உயர்வு. நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
Himachal Pradesh disaster: இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கைப் பேரிடரின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
Himachal Cloudburst Death Toll Latest Update: இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மேக வெடிப்பில் குறைந்தது 7 பேர் பலி; சிம்லா, குலு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை மாநிலத்தின் பிராந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
Himachal Flood: இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பல பகுதிகளில் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது, மதிப்பிட முடியாத அளவு சேதம் ஏற்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மிற் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், சுமார் 36 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.