இதுபோன்ற வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தர வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.
Chennai 44th Chess Olympiad: தமிழகத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது.
Chess Olympiad 2022 Case Verdict Reserved: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் பெயர், புகைப்படம் சேர்க்கக் கோரிய வழக்கின் தீர்pபு ஒத்திவைப்பு
இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க்ககூடிய நிகழ்வில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பரந்த மனப்பான்மையுடன் வைக்க வேண்டுமென புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சநுதரராஜன் கூறியுள்ளார்.
Chess Olympiad 2022: தமிழகத்தின் தலைநகர் சென்னை சதுரங்க திருவிழாவுக்காக களைகட்டி வருகிறது. சென்னை இந்திய சதுரங்கத்தின் மக்கா என்று அழைக்கப்படுகிறது. சென்னை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது. இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சாதனை அளவாக 189 அணிகள் இந்த போட்டிகளுக்காக பதிவு செய்துள்ளன. இது செஸ் ஒலிம்பியாடுகளில் இதுவரை காணப்படாத ஒரு அளவாகும். பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.