வெல்கம் டு சென்னை - முதல்வரையும், இசைப்புயலையும் இயக்கிய விக்னேஷ் சிவன்


செஸ் ஒலிம்பியாட் பாடலுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் முதலமைச்சர் ஸ்டாலினையும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1 /4

விக்னேஷ் சிவன், ஏ.ஆர். ரஹ்மான், ரத்னவேலு

2 /4

இசைப்புயலுடன் விக்னேஷ் சிவன்

3 /4

முதலமைச்சர் ஸ்டாலினுடன் விக்னேஷ் சிவன்

4 /4

முதல்வருக்கு நடிப்பு சொல்லும் விக்னேஷ் சிவன்