இந்தியாவின் முதல் ஹைப்பர்லோக்கல் செயலியான KYN (Know Your Neighbourhood), அறிமுகப்படுத்தப்பட்டு 6 மாதங்களில் இதுவரை 5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Chennai Guindy railway station : சென்னை கிண்டி லோக்கல் ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி, குட்டி ஷாப்பிங் மாலுக்கு நிகரான வசதிகள் எல்லாம் விரைவில் வரப்போகிறது.
Supreme Court: சிறுவர்/சிறுமிகள் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்குவது மற்றும் சேமித்து வைப்பவர்கள் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Tamil Nadu Weather Report: தமிழகத்தில் சில மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும் கொட்டி தீர்க்கும் என அறிவிப்பு. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதை பார்ப்போம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி கடையின் வெளியில் மாட்டி வைத்திருந்த டீ ஷர்டை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர்.
TVK Vijay: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மரியாதை செய்தார்.
ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம், இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம் திமுக என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.