LSG vs CSK Dream11 Team: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா லக்னோ? அல்லது ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
Shardul Thakur, MS Dhoni Success Secret: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தொட்டதெல்லாம் தங்கமாக மாறுவதற்கு மிக முக்கிய காரணம் என்ன என்பதை அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஓபனாக தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings Play Off Chance: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில், பிளே ஆப் பிரகாசமாகவும் உள்ளது. இதுகுறித்து முழு பின்னணியை இங்கு காணலாம்.
Kieron Pollard, Hardik Pandya: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
IPL 2024 CSK vs MI Match Viral Memes : ஐபிஎல் 2024 போட்டியில் நேற்று பரபரப்பான மேட்ச் நடைப்பெற்றது. இதில், சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ரசிகர்கள் இணையத்தில் பல நகைச்சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
Cheteshwar Pujara: புஜாரா அவரது X தளத்தில் மீண்டும் #SupperKings-ல் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
MI vs CSK Playing XI Changes: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னென்ன மாற்றம் இருக்கும் என்பதை இதில் காணலாம்.
MI vs CSK Pitch Report: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான நாளைய லீக் போட்டியில் வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும், ஆடுகளத்தின் தன்மை யாருக்கு அதிக சாதகம் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்.
MI vs CSK Match IPL 2024: ஐபிஎல் தொடரில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த இந்த 5 சிஎஸ்கே வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
Chennai Super Kings Super Hero Stephen Fleming: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் ஹீரோ தான் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். அவர் ஒரே ஒரு சீசன் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்.
CSK vs KKR Match Tamil Viral Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டி கொண்டாடி வருகின்றனர்.
Mamitha Baiju In CSK vs KKR Match : பிரேமலு படம் மூலம் தென்னிந்த அளவில் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.