Cost Of Burring Body: ஒருவரை அடக்கம் செய்வதற்கான செலவு எவ்வளவு ஆகும்? இறந்த ஒரு நபரை புதைக்க சுமார் 5 மில்லியன் ஈராக் தினார்கள் அளவு செலவாகும் சுடுகாடு, ஈராக்கில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப் பெரிய இடுகாடாகும்.
Gujarat Grave Restaurant: கல்லறைகளுக்குள் கட்டப்பட்ட டீக்கடை! 1950ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மயான டீக்கடைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் சென்று டீ குடித்துள்ளனர்
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை மேற்கொண்டு அதில் எகிப்து வெற்றியும் பெற்று விட்டது. அந்நாட்டின் தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று 26-வது வம்சம் என்று அழைக்கப்படும் எல்-சாவி காலத்தைச் சேர்ந்த ஒரு தனித்துவம் கொண்ட கல்லறையை கண்டுபிடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.