கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் ஜூன் 24 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்திலிருந்து சக்திவாய்ந்த 'பத்ர மகாபுருஷ் ராஜயோகம்' உருவாகப் போகிறது. இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
Budh Gochar: நீச்சபங்க ராஜயோகம் அனைத்து ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், தொழில்-வியாபாரம் மற்றும் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 12 ராசிக்காரர்களில் 3 ராசிக்காரர்களுக்கு அமோகமான ராஜயோகம் கிடைக்கும்.
Budh Gochar 2023: மார்ச் 31, 2023 அன்று, கிரகங்களின் இளவரசன் புதன் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். புதன் வலுவிழந்த மீன ராசியில் இருந்து வெளியேறி செவ்வாய் ராசியான மேஷ ராசிக்கு மாறப் போகிறார்.
நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கிய புதன் கிரகம் இன்னும் எட்டு நாட்களில் தனது நிலையை மாற்றிக் கொள்வதால், சில ராசியினருக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும்.
Neechbhang Rajyogam Budh-Gochar: ஜோதிட ரீதியாக, புதன் மார்ச் 16 அன்று மீனத்தை கடந்தது. இந்த புதன் சஞ்சாரத்தின் மூலம் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.
Budh Gochar 2023: கடந்த மார்ச் 16ஆம் தேதி, புதன் மீனத்தில் சஞ்சரித்ததால், பலருக்கும் பாதிப்பு என்றாலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மட்டும் பலன்களை தரும்.
Mercury Transit 2023: இன்று காலை 10.47 மணிக்கு மீன ராசியில் புதன் பெயர்ச்சியாகியுள்ளார். ஏற்கனவே மீனத்தில் சூரியனும் குருவும் அமர்ந்திருப்பதால் புதனின் திரிகிரஹி யோகம் உருவாகி, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையுடன் புதாதித்ய யோகமும் உருவாகியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மீனத்தில் புதன் பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு சாதகமாக அமையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Grah Rashi Parivartan: சூரியனும் புதனும் இணைந்து புத்தாதித்ய யோகம் உருவாகும். ஜனவரி 27, 2023 அன்று, புதன், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அரங்கேறும். இதனால் இது சில ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்.
Mercury Transit Horoscope : ஜோதிடத்தில் கோள்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
புதனின் ராசி மாற்றம் 12 ராசியில் சுப மற்றும் அசுப பலன்களை தரலாம். புதன் பெயர்ச்சி செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயமும், சில ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு வாய்ப்பும் உண்டாகும்.
ஜோதிடத்தின் படி, வணிகம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியான புதன் கிரகம் மார்ச் 18 அன்று அஸ்தமித்தது. இப்போது மார்ச் 24-ம் தேதி ராசி மாற்றங்கள் நடக்க உள்ளன. இந்த புதன் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு லாபத் தொகை வந்தடையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.