Best Broadband Plans: கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நீண்ட காலமாக மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இணைய வசதி தொடர்பான பல சிக்கல்களை பலர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வரம்பற்ற இணைய வசதியை வழங்கும் பல பிராட்பேண்ட் திட்டங்கள் (Broadband Plan) சந்தையில் உள்ளன.
கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நீண்ட காலமாக மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இணைய வசதி தொடர்பான பல சிக்கல்களை பலர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வரம்பற்ற இணைய வசதியை வழங்கும் பல பிராட்பேண்ட் திட்டங்கள் சந்தையில் உள்ளன.
இணைய வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான புதிய சலுகையை குறைந்த விலையில் களம் இறக்கியிருக்கிறது பிஎஸ்என்எல் (BSNL). 499 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிராட்பேண்ட் திட்டம் புதிய இணைய பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைபவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு, பயனர்கள் 150 ஜிபி திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.
இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் பல தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் BSNL இலவச பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.