Wife Breastfeeding Husband: தனது கணவன் தன்னிடம் தாய் பால் அருந்தும் பழக்கத்தினால், உடல் ஆரோக்கியம் பெற்றுள்ளது என்றும் எங்களுக்கு இடையேயான உறவும் சீராக இருப்பதாகவும் ஒரு மனைவி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Breast Milk Benefits: தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களை விட, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் குழந்தைகள் சிறந்த சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஓடும் ரயிலில் நின்றபடியே தன் குழந்தைக்கு பாலூட்டி வந்த தாய்க்கு அந்த ரயிலில் பயணித்த பயணிகள் உட்கார இடமளிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.
பெண்களை பொருத்தமட்டில், தங்களுடைய துணிகள் எந்த ஒரு பணிக்கும் ஏதுவானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவர், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுகையில் இவ்வாறு உணர்வதுண்டு!
கருப்பட்டி என்பது பனை மரத்தின் சாரில் இருந்து தயாரிக்கப்படுவது. பனை மரத்தின் சாரை அதாவது (பத்தநீர் என்பர்) நன்கு காய்த்து கெட்டி பதத்தில் வரும்பொழுது ஆமணக்கு விதை சிறிது இடித்து கொதிக்கும் சாரில் கலந்தது விட்டால், பொங்குவது நின்று கெட்டி பதத்தில் இருக்கும் கரைச்சலை கொடங்குச்சியில் ஊற்றி, நன்கு குளிர்ந்த பின் எடுப்பதே கருப்பட்டி ஆகும்.
ரயில்வே தண்டவாளத்தில் இறந்து படி கிடந்த தாயிடம் ஒன்றரை வயது குழந்தை பால் குடிக்க முயற்சித்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபால் அருகேயுள்ள தாமோ என்ற நகரில் ரயில் தண்டவாளம் அருகே பெண் ஒருவர் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவர் அருகில் இருந்த அவரது ஒன்றரை வயது குழந்தை பிஸ்கட்டை கொறித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் தனது தாய் இறந்தது தெரியாத அக்குழுந்தை, அழுதவாறே தாயாரை எழுப்ப முயற்சி செய்ததுடன், அவரிடம் பால் குடிக்கவும் முயற்சி செய்தது. இதனை அங்கிருந்த சிலர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டடனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.