Bajaj Pulsar 400 details leaked : ப்ரீமியம் பஜாஜ் பல்சர் 400 பைக் விவரங்கள் லீக்காகியுள்ளன. பிரீமியம் பைக் மே 3 ஆம் தேதி அறிமுகம் ஆவதற்குள் இது குறித்த அம்சங்கள் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் அதிகம் விரும்பும் பல்சர் புதுமாடல் பைக்குகளில் ப்ளூடுத் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த பைக்குகளின் விலை மட்டும் கொஞ்சம் காஸ்டிலி.
பஜாஜ் நிறுவனம் பல்சர் சீரிஸில் இரண்டு புதிய பைக்குகளை ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பைக் செல்லும் வேகம், மைலேஜ் மற்றும் விலை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பல்சர் பைக் மாடல்களின் விற்பனைக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஹீரோவின் புதிய Xtreme 125R அறிமுகம் செய்துள்ளது. புதிய Xtreme 125R, ரூ. 95,000 முதல் ரூ. 99,500 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பல்சர் 125சிசி மற்றும் பல்சர் 150சிசி ஆகிய இரு மாடல்களையும் ஆன்லைனில் வாங்குவதற்கான விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்கள் இரண்டும் ரூ. 35,000 முதல் ரூ.40,000 வரையிலான விலையில் கிடைக்கின்றன.
Bike under Rs 40,000: தற்போது பைக்குகளின் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய பைக் வாங்குவது என்பது மிகப் பெரிய கணவாக்கும். அதன்படி உங்களுக்காக நாங்கள் இங்கு சில செகண்ட் ஹேண்ட் பைக் விருப்பங்களை கொண்டு வந்துள்ளோம்.
Bajaj Pulsar இன் Dagger Edge எடிஷன் Pulsar 150 இன் விலை ரூ .1,01,818, Pulsar 150 Twin Disc இன் விலை 1,04,819, Pulsar 180 இன் விலை 1,09,651 மற்றும் Pulsar 220F விலை 1,28,250 ஆகும்.
பழைய பைக்கை வாங்கும் போது ஆவணங்கள் மற்றும் காரின் நிலையை நீங்களே கண்டிப்பாக சரிபார்க்கவும். வாகனத்தின் உரிமையாளரை சந்திக்காமல் அல்லது வாகனத்தை சரிபார்க்காமல் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.
பூட்டி இருந்த வீட்டில் Bajaj Pulsar வாகனத்தை திருட வந்த திருடன், தனது முயற்சியில் தோல்வியுற்று CFL பல்பினை திருடி சென்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.