Bike under Rs 40,000: தற்போது பைக்குகளின் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய பைக் வாங்குவது என்பது மிகப் பெரிய கணவாக்கும். அதன்படி உங்களுக்காக நாங்கள் இங்கு சில செகண்ட் ஹேண்ட் பைக் விருப்பங்களை கொண்டு வந்துள்ளோம்.
Second Hand Bike: நீங்கள் இரு சக்கர வாகன ஷோரூமுக்கு சென்று ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் வாங்க விரும்பினால், அதற்காக ரூ.77,500 முதல் ரூ.81,400 வரை செலவழிக்க வேண்டும்.
Second Hand Bike: மைலேஜ் தரும் பைக் வேண்டுமா? அதுவும் குறைந்த பட்ஜெட்டில், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் வேணுமா? அதன் சலுகை மற்றும் விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த பைக்கை ஷோரூமில் வாங்கினால், இதற்கு நீங்கள் ரூ.51,793 முதல் ரூ.62,253 வரை செலவழிக்க வேண்டும். ஆனால் இந்த பைக்கை பாதி விலைக்கு குறைவாக வாங்க விரும்பினால், முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Honda Activa சலுகை என்ன, இந்த ஸ்கூட்டரை எப்படி மலிவாக வாங்குவது என்பதை அறிந்துக் கொள்வதற்கு முன், இந்த ஹோண்டா ஆக்டிவாவின் அம்சங்கள் (Honda Activa features), மைலேஜ் மற்றும் விவரக்குறிப்பு தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
பழைய பைக்கை வாங்கும் போது ஆவணங்கள் மற்றும் காரின் நிலையை நீங்களே கண்டிப்பாக சரிபார்க்கவும். வாகனத்தின் உரிமையாளரை சந்திக்காமல் அல்லது வாகனத்தை சரிபார்க்காமல் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.