Bajaj Pulsar N125 set for launch on October 17 : இந்திய சந்தையில் பல்சர் N125 நாளை அறிமுக்மாகிறது... பஜாஜ் ஆட்டோ அதன் மோட்டார் சைக்கிள் வரிசையில் மற்றொரு அற்புதமான இரு சக்கர வாகனத்தை தயார் செய்துவிட்டது...
இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
நகரத்தில் இயங்க பைக்குகள் சிறந்த தேர்வாகும். காரைப் போல் அல்லாமல், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் சிறிது தப்பித்துக் கொள்ளலாம்.நகரத்திற்குள் பயணிக்க, வீட்டிலிருந்து அலுவலகம் அல்லது அலுவலகத்திற்கு வீட்டிற்குச் சென்று தினசரி வேலைகளைச் செய்ய, இரு சக்கர வாகனப் பிரிவில் பைக்குகள் சிறந்த தேர்வாகும்.
Affordable Dual-Channel ABS Bikes: பிரேக்கிங் செய்யும் போது வாகனத்தின் சக்கரங்கள் பூட்டப்படுவதைத் தடுக்க வாகனங்களில் ஏபிஎஸ் அல்லது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
5 upcoming bikes in India: இந்தியாவில் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவிருக்கும் பைக்குகளின் பட்டியல் இது. இதில் 5 புதிய மோட்டார் சைக்கிள்களை பட்டியலிட்டிருக்கிறோம். இவை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
பழைய பைக்கை வாங்கும் போது ஆவணங்கள் மற்றும் காரின் நிலையை நீங்களே கண்டிப்பாக சரிபார்க்கவும். வாகனத்தின் உரிமையாளரை சந்திக்காமல் அல்லது வாகனத்தை சரிபார்க்காமல் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.