டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட பைக்குகளில் எது சிறந்தது? விலை & சிறப்பம்சங்கள்

Affordable Dual-Channel ABS Bikes: பிரேக்கிங் செய்யும் போது வாகனத்தின் சக்கரங்கள் பூட்டப்படுவதைத் தடுக்க வாகனங்களில் ஏபிஎஸ் அல்லது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. 

பைக்குகளில் இரண்டு வகையான ஏபிஎஸ் வழங்கப்படுகிறது - ஒற்றை சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ். செலவுக் குறைப்புக்காக, நிறுவனங்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்குகின்றன

1 /6

டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் வரும் 5 மலிவான பைக்குகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். ஒற்றை சேனல் ஏபிஎஸ்ஸை விட இரட்டை சேனல் ஏபிஎஸ் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

2 /6

யமஹா FZ 25: யமஹா எஃப்இசட் 25ல் டூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது 249சிசி, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் கொண்ட பைக் இது

3 /6

பஜாஜ் பல்சர் N160: இது இரட்டை சேனல் ஏபிஎஸ் கொண்ட இந்தியாவில் மிகவும் மலிவான மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் விலை ரூ.1.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. பல்சர் என்160 ஆனது 164.82சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் இன்ஜினுடன் வருகிறது.

4 /6

TVS Apache RTR 200 4V: இந்தியாவில் இரட்டை சேனல் ABS வழங்கும் முதல் வெகுஜன சந்தை மோட்டார்சைக்கிள் இதுவாகும். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம். இது 197.7சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜினைப் பெறுகிறது

5 /6

பஜாஜ் பல்சர் என்எஸ்160 இரட்டை சேனல் ஏபிஎஸ் விலை ரூ.1.35 லட்சம்

6 /6

பஜாஜ் பல்சர் என்எஸ்200: பஜாஜ் சமீபத்தில் பல்சர் என்எஸ்200ஐ மேம்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.47 லட்சம்