Best cars: வலிமை வாய்ந்த ஸ்டீல், ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை அமைப்பு, பாதுகாப்பு பெல்ட் எச்சரிக்கை அமைப்பு, பின்புற இருக்கை பெல்ட், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு என தூள் கிளப்பும் கார்கள்...
Harley Davidson Most Affordable Bike: ஹார்லி-டேவிட்சன் சீன வாகன உற்பத்தியாளர் கியான்ஜியாங்குடன் இணைந்து மலிவு விலையில் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்கு போட்டியாக, ஹார்லி டேவிட்சன் மலிவான பைக்கை கொண்டு வருகிறது
Used car loan: பயன்படுத்திய கார்களுக்கு வழங்கப்படும் கடனின் உதவியுடன், நீங்கள் ஒரு நல்ல செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம். பயன்படுத்திய கார் கடன்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. அதை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்துதலாம். பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFCகள் பயன்படுத்திய கார்களுக்கான கடன்களை வழங்குகின்றன. புதிய காருக்கு வாங்கும் வாகனக் கடனை விட, இந்தக் கடனுக்குக் கொஞ்சம் கூடுதல் வட்டி கட்ட வேண்டும்.
எதிர்வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
மின்சார ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அமோகமாக இருக்கும் நிலையில், அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகன பிராண்டுகளில் பல புதிய அறிமுகங்கள்....
ஒகினாவா ஆட்டோடெக் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. Okhi 90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
Best Bikes near 1 Lakh: நீங்கள் பைக் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? உங்கள் பட்ஜெட் ஒரு லட்சம் ரூபாய்க்கு அருகில் உள்ளதா? அப்படி இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.