மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூகிக்கு வெள்ளிக்கிழமை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவரது மொத்த தண்டனை 33 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.
பிப்ரவரியில் மியான்மர் ராணுவம் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து குறைந்தது 701 பேர் கொல்லப்பட்டனர், 3,100 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அதனை ராணுவம் தொடர்ந்து அடுக்குமுறையை பிரயோகித்து வருகிறது. அடக்குமுறையில் அந்நாடு தூதுவரையும் விட்டுவைக்கவில்லை மியானமார் ராணுவம்.
மியான்மரில் (Myanmar) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.
மியான்மரில் (Myanmar) ஜனநாயகத்தை மீட்க இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. ராணுவத்தினர் இரும்பு கரம் கொண்டு அடக்க முயன்றாலும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.
மியான்மரில் (Mynamar) ஜனநாயகத்தை மீட்க இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. சனிக்கிழமை இரவு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகவும் அமைதியான முறையில், நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
நீண்ட நாட்களாக ஜனநாயகத்தை மீட்க போராட்டம் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக, சமூக ஊடகங்கள் முதலில் தடை செய்யப்பட்டன. பின்னர் இணைய சேவையும் முடக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
கிட்டதட்ட 50 ஆண்டுகள் ராணுவ ஆட்சியை கண்ட மியான்மாரில், 2012 ஆம் ஆண்டு வலுவிழக்க தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆன் சாங் சூகி, மூலம் ஓரளவு ஜனநாயகம் மீட்கப்பட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.