புத்தாண்டு 2024 தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில், 2024-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான வருடமாக இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
சனி ராகு குரு யுதி: 1100 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி, ராகு மற்றும் குருவின் அபூர்வ சேர்க்கை உருவாகியுள்ள நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அபூர்வ மும்மூர்த்திகளின் சேர்க்கை சுப பலன்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
BAD Effects of Bhudhan Ast: கன்னி ராசியில் செவ்வாய் அஸ்தமனம் ஆவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rahu Peyarchi: ராகு மற்றும் கேது பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்பொழுதும் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகின்றன. தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் அமர்ந்துள்ளார்.
சனிப்பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்பது கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி. எனவே, சனிபகவான் நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு நிறைய முன்னேற்றம் தருகிறார் என்பது நம்பிக்கை.
புத்தாண்டு 2024 தொடங்க சில மாதங்களே உள்ளது. 2024-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது? 2024 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகளை தெரிந்து கொள்வோம்.
Medical Astrology And Diseases: ஜாதகத்தின் கிரகங்கள் ஒரு நபரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கின்றன. ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கும் கிரகங்களின் இருப்புதான் காரணம் தெரியுமா?
Surya Rashi Parivartan: சூரியன் செப்டம்பர் 17ஆம் தேதி கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்.
Budh Margi: ஜோதிடத்தின் படி, செப்டம்பர் 16, 2023 அன்று, புதன் சிம்மத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். புதன் புத்தி, தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியாகக் கருதப்படுகிறது
Sun Transit 2023: ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் மங்களமாக இருக்கும் போது, ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.புரட்டாசி மாத தொடக்கத்தில் சூரியபகவான் ராசியை மாற்றப் போகிறார்.
நீதியின் கடவுளான சனி, நவம்பர் மாதம் வரை கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும் சில ராசிகளுக்கு பாதகமாகவும் இருக்கும்.
கன்னி ராசியில் உருவாகும் விபரீத ராஜயோகத்தினால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டத்தை மொத்தமாக அள்ளப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
புதன் கிரகத்தை அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாத காலத்தில் 12 ராசிகளில் யாருக்கெல்லாம் நேர்மறையான பலன்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Amla Rajyogam: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றத்தால் ஜாதகத்தில் சுப மற்றும் அசுப யோகம் உருவாகிறது. குரு பகவான் மேஷத்தில் டிசம்பர் 31, 2023 வரை வக்ர நிலையில் இருப்பார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.