Indian Railways: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்க இருக்கிறது இந்தியன் ரயில்வே. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian Railway Concession For Senior Citizen: ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விலக்கு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏற்றுமதியில் இந்தியா உலகின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், தற்போது இந்தியா விரைவில் உலகின் உற்பத்தி சக்தியாக மாறும் என கூறியுள்ளார்.
5G Price in India : இந்தியாவில் 5-ஜி இணைய சேவைக்கான கட்டணம் 4-ஜி சேவைக்கான கட்டணத்தை விட 10-ல் இருந்து 12% வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்திய அரசாங்கத்துக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையில் பலவித வாக்குவாதங்களும் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு பல சமூக ஊடகத் தளங்கள் தங்கள் ஒப்புதலை அளித்துள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் மட்டும் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.