Weight Loss With Foods: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உடல் எடை முக்கியமானது ஆகும். உடல் எடையை பராமரிக்க உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
Appetite Connection With Depression: பசியின்மை மற்றும் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட பல நோய்களுக்கு மனச்சோர்வு காரணமாக இருக்கிறது. மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்சனைகளும் மனச்சோர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுவாக நமது உடல் எடை நேரடியாக பசியுடன் தொடர்புடையது. அதனால்தான் பசியைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால் அதிகரித்து வரும் உடல் எடையையும் குறைக்க முடியாமல் போகிறது. அதேபோல் இந்த பசியைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொண்டால், அதன் பக்கவிளைவுகளை நம்மால் தவிர்க்க முடியாது, எனவே இயற்கையான முறைகளைப் பின்பற்றி பசி மற்றும் எடை இரண்டையும் குறைக்க வேண்டியது சில குறிப்புகளை இங்கே வழங்கி உள்ளோம். அதை பின்பற்றுவதன் மூலம் நாம் எளிதாக எடையை கட்டுக்குள் வைத்து இருக்க முடியும்.
Hunger Control For Weight Loss: அதிகரித்து வரும் எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் பசியைக் கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான தீர்வை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.