Anti Aging Foods: ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கிறது. முதுமையின்அறிகுறியாக, சருமத்தில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், காது கேளாமை,மூட்டுகளில் வலி, போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில், முதுமையை விரட்ட உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Anti Aging Foods: ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பிக்கிறது. முதுமையின்அறிகுறியாக, தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
வயது அதிகரிப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஆரோக்கியத்தைப் பற்றி நாம் பேசுகையில், ஆண்களுக்கு குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு இது மிகவும் முக்கியமானது. 40 வயதை அடைந்தவுடன், அவர்களது வளர்சிதை மாற்ற விகிதம் குறைகிறது, இது பல நோய்களை ஏற்படுத்தலாம்.
Anti Ageing Tips: கொலாஜன் நிறைந்த உணவுகள் அல்லது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி சுருக்கங்களை போக்கி இளமையாக வைத்திருக்கும்.
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் இளமையை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் 100க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார் . இந்த வினோத மனிதர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Anti-Ageing Tips: முதுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு, என்றும் இளமையாக இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.