Dhanush Anirudh Ravichander Friendship: நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில், அவர்களின் நட்பில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த மார்வெலஸ் மார்கழி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார்.
Rajinikanth Tweet About Big B: பிக்-பி என அழைக்கப்படும் அமிதாப்பச்சன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரஜினிகாந்த். 33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியுடன் பணிபுரிகிறேன். மனம் மகிழ்ச்சி என ரஜினி நெகிழ்ச்சி.
Leo Ticket Price In Chennai: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள லியோ படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
How Many Theaters Leo Releasing: உலகம் முழுவதும் 30 ஆயிரம் திரையரங்குகளில் லியோ படம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.
சமீபத்தில் ரஜினிகாந்த் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தற்போது இந்த படத்தின் மற்றொரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.