Viral Animal Video: சிறுத்தை நாயை தூக்கி சென்ற காட்சிகள் தேவேகவுடா வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளன.
Viral Animal Video: சிறுத்தை நாயை தூக்கி சென்ற காட்சிகள் தேவேகவுடா வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளன.
ரஷ்ய மீனவர் ஒருவர் கடலின் ஆழத்தில் ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார், அதை அனைவரும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இந்த உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாட்டுக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள் தனது இடத்திற்கு செல்ல மறுக்கும் விநோதமான சம்பத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டையும் எதிர்கொள்கிறது கனடாவின் மீன் பண்ணை ஒன்று.
திருப்பூரில் குடோன் பணியாளரை சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சிறுத்தையை பிடிக்கும் பணிகள் தீவிரம்...
சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், சிங்கம் ஒன்று பொது இடத்தில் கம்பீரமாக நடந்துவருகிறது. அந்த சிங்க நடையை வீடியோவில் பார்த்தால் ரசிக்கலாம். ஆனால், அங்கு இருந்தவர்களின் நிலை?!
புலி, விருந்து ஒன்றில் கலந்துக் கொண்டதைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆமாங்க... விருந்தில் புளி குழம்பு இல்லை... ஆனால் புலி இருந்தது... சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ..
சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் உள்ள பிரின்ஸ் என்ற 16 வயது குதிரைக்கு பொது-அதிகாரி-கமாண்டிங்-இன்-சீஃப் ராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து சுமார் 160.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதி வரை, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைபடிமங்கள் சீனாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுகிறது என கூறப்படும் நிலையில்., இந்த வைரஸை பரப்பும் வௌவால்கள் ஏன் கொரோனாவால் இறப்பதில்லை.
சம்பர் ஏரியில் கிட்டத்தட்ட 1000 உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் (Migratory Birds) இறந்துள்ளன. இதன் காரணமாக உள்ளூர் நிர்வாகமும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
குழந்தை பருவத்தில் நாம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு மிருகத்தின் குனாதியங்கள் கொண்டு வளர்ந்திருப்பதை நாம் உணர்ந்திருப்போம், இந்த குனாதிசியம் நாம் வளர்ந்த பின்னரும் இருந்துவிட்டால்?...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.